வெகு நாட்களுக்கு பிறகு
கடந்த 22 ஆம் தேதி மே மாதம் முதல் இன்று மூன்றாம் தேதி ஜூலை மாதம் வரை எந்த ஒரு போஸ்ட்களும் மற்றும் தகவல்களும் இல்லாமல் எனது எனது வலைத்தளங்களில் அமைதியாக எந்த ஒரு சுவாரசியமான அனுபவங்களும் பகிரப்படாமல் இருந்தன காரணங்கள் பிறகு கூறுகிறேன் அதில் முதல் காரணம் கம்பெனியில் சேர்ந்ததால் "பிரேக்ஸ் இந்தியா "என்னால் எந்த போஸ்ட்களும் போட இயலவில்லை கடைசியில் திண்டுக்கல் போஸ்ட் அதாவது கேன்வாஸ் செய்யப் போறது அதான் என்னுடைய கடைசியாக போஸ்ட் ஆக இந்த தளத்தில் இருந்தன சரி ஒவ்வொரு நாளும் நடக்கிற விஷயத்தை அனுபவத்தை சோகத்தை அனைத்தையும் தளத்தில் போடலாம் என்று நினைத்தால் "நேரம் ஒதுக்குவதற்கு எனக்கும் நேரமில்லை நேரமில்லை நேரமில்லை"
நிச்சயமாக என்னால் முடிந்தவரை இத்தளத்தில் ஆக்டிவாக அதாவது சுவாரசியமான என் வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை ஞாபகங்களை பதிவேடுவேன் என்று இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விரும்பி அல்லாஹ் இதுக்கு நாட்டத்தை தருவான் என்று துவா செய்தவனாக எனது இந்த பதிவை நிறுத்திக் கொண்டு இன்ஷா அல்லாஹ் இனிமேல் இருந்து பதிவை போட தொடங்குகிறேன் இன்ஷா அல்லாஹ் "அஸ்ஸலாமு அலைக்கும்"